ஒருங்கிணைந்த திட்டங்கள்

1. மல்பெரி தோட்டங்களில் சொட்டு நீர் பாசன அமைப்பு நிறுவிட உதவியளித்தல்

Subsidy

75-100%

Description

ஒரு ஏக்கர் அலகு மதிப்பு ரூ.45,800/-ல் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ.45,800/- மற்றும் பெரிய விவசாயிகளுக்கு ரூ.34,350/- மானியமாக வழங்கப்படும்.

Eligibility

1. ஏக்கருக்கு குறைந்தபட்சம் 5000 மல்பெரி நாற்றுகள் வீதம் பரப்பிற்கேற்ப நடவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்
2. நடவு பரப்பு - குறைந்தபட்சம் - 0.40 ஹெக்டர் மற்றும் அதிகபட்சம் - 5.00 ஹெக்டர்

Documents Required

1. பட்டா மற்றும் சிட்டா
2. இ-அடங்கல்/ அடங்கல்
3. ஆதார் அட்டை/குடும்ப அட்டை நகல்
4. வங்கி கணக்கு புத்தக நகல்
5. சாதிச்சான்றிதழ் (பட்டியலினத்தோர் மற்றும் பழங்குடியினோர் மட்டும்
6. சிறு மற்றும் குறு விவசாயி சான்றிதழ்
7. மண் மற்றும் நீர் பரிசோதனை சான்று
8. நில வரைபடம்
9. பயனாளி பங்கு - வங்கி வரைவோலையாக (பெரிய விவசாயிகளுக்கு மட்டும்)

DripIrrigation